பிப்.12-இல் முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம்

பிப்.12-இல் முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம்
X
பிப்.12-இல் முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
அரியலூர், பிப்.5- அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென குறைதீர் கூட்டம் பிப்.12}ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் படைப்பணியில் பணிபுரிபவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கையினை மனுவாக அளித்து பயனடையலாம் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Next Story