12வது வார்டுக்கு உட்பட்ட மருத்துவமனையில் ஆய்வு

12வது வார்டுக்கு உட்பட்ட மருத்துவமனையில் ஆய்வு
X
தச்சை பகுதி திமுக துணை செயலாளர் கோகுலவாணி சுரேஷ்
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 12வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (மே 22) தச்சை பகுதி திமுக துணை செயலாளரும் 12வது வார்டு மாமன்ற உறுப்பினருமான கோகுலவாணி சுரேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்கள், செவிலியர்களிடம் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
Next Story