12வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான முகாம்

12வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான முகாம்
X
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் மண்டலம் 12வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஜங்ஷன் ஆர்.கே.வி மஹாலில் வைத்து இன்று (ஆகஸ்ட் 19) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் பார்வையிட்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இதில் அதிகாரிகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
Next Story