அடசல் கிராம குட்டையில் சிக்கிய 12 கிலோ ராட்சத கெண்டை மீன்

அடசல் கிராம குட்டையில் சிக்கிய 12 கிலோ  ராட்சத கெண்டை மீன்

அடசல் கிராம குட்டையில் சிக்கிய 12 கிலோ ராட்சத கெண்டை மீனை கிராம மக்கள் வியப்புடன் பார்த்தனர்.  

அடசல் கிராம குட்டையில் சிக்கிய 12 கிலோ ராட்சத கெண்டை மீனை கிராம மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அடுத்த அடசல் கிராமத்தில் உள்ள மலைக்குட்டையில் கோடை விடுமுறையை ஒட்டி நீர் வற்றி வருகிறது இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த அய்யனார் எனும் நபர் விரித்த வலையில் 12 கிலோ எடை கொண்ட ராட்சத கெண்டை மீன் சிக்கியது. அந்த மீனை அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.

Tags

Next Story