திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 12 மனுக்கள் தள்ளுபடி

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 12 மனுக்கள் தள்ளுபடி

மாவட்ட ஆட்சியர் 

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டது.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகளின் வேட்பு மனுக்கள் உள்பட மொத்தம் 49 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பரிசீலனை செய்து 37 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

மீதமுள்ள 12 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலருமான மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story