சேவூரில் 13 1/2 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்!

சேவூரில்  13 1/2 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்!

திருப்பூர் மாவட்டம், சேவூரில் 13 1/2 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் போனது.


திருப்பூர் மாவட்டம், சேவூரில் 13 1/2 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் போனது.
திருப்பூர் மாவட்டம்,சேவூரில் 13 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்! சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் 875 மூட்டை நிலக்கடலை கொண்டு வந்திருந்தனர். திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்று வட்டார வியாபாரிகள் கலந்து கொண்டு குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரகம் ரூ. 7050 முதல் ரூ. 7500 வரையிலும் இரண்டாம் ரகம் ரூ. 6400 முதல் ரூ7000 வரையிலும் மூன்றாம் ரகம் ரூ. 5500 முதல் ரூ. 6,350 வரையிலும் ஏலம் நடத்தினர். மொத்தம் ரூ.11 லட்சத்து 45 ஆயிரத்துக்கு ஏலம் போனது...

Tags

Next Story