திருவாரூர் மாவட்டத்தில் 131.2 மில்லி மீட்டர் மழை
திருவாரூர் மாவட்டத்தில் மழை
திருவாரூர் மாவட்டத்தில் 131.2 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக தொடர்ந்து விட்டுவிட்டு மழை பொழிகிறது . இதன் தொடர்ச்சியாக திருவாரூரில் 8 மில்லி மீட்டர் நன்னிலம் 12.4 மில்லி மீட்டர், குடவாசல் 16.4 மில்லி மீட்டர்,வலங்கைமான் 10 மில்லி மீட்டர் ,மன்னார்குடி 21 மில்லி மீட்டர் ,நீடாமங்கலம் 6.4 mm ,பாண்டவையாறு 33.6 மில்லிமீட்டர் ,திருத்துறைப்பூண்டி 23.4 மில்லி மீட்டர். மாவட்டம் முழுவதும் 131.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story