ரூ.135.லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை திறப்பு!

X
வேலூர் நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பள்ளிகொண்டா தேர்வுநிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.135.லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை இன்று திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதனை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதில், மாவட்ட பெருந்தலைவர் பாபு, அணைக்கட்டு மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story

