:ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு

X
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக் காலத்திற்கு முன் நீர்நிலைகளில் உள்ள மதகுகள், பாலங்களின் மீதான சிறு மதில்களை சீரமைக்க அவசர கால நிதியாக ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர்வளத்துறையின் விரிவான நீர்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நீர்நிலைகளில் உள்ள மதகுகள் மற்றும் பாலங்கள் மீதுள்ள சிறு மதில்களை சீரமைக்க அவசர கால நிதியாக ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பான திட்ட விளக்க கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
Next Story

