கடலூர் மாவட்டத்தில் 130 ஆண்டுகளில் இல்லாத மழை பதிவு
மழை பொழிவு
கடலூர் மாவட்டத்தில் 13.6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடலூரில் ஜனவரி மாதத்தில் பெய்த மழை நிலவரப்படி கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத அளவாக தற்போது 13.6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வரலாற்றில் இது 3 ஆவது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 19.7 சென்டி மீட்டர், 15.3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
Next Story