ஒரே நாளில் 1379 மூட்டை

ஒரே நாளில் 1379 மூட்டை

ஒழுங்குமுறை விற்பனை கூடம் 

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 1379 மூட்டை குவிந்தது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் (02.07.2024) மணிலா வரத்து 40 மூட்டை, எள் வரத்து 100 மூட்டை, நெல் வரத்து 1200 மூட்டை, உளுந்து வரத்து 15 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 8 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 2 மூட்டை, கொள்ளு வரத்து 1 மூட்டை, வரகு வரத்து 8 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 5 மூட்டை என மொத்தம் 1379 மூட்டை வந்துள்ளது.

Tags

Next Story