திருச்செங்கோடு: 1,400 மூட்டைகள் ரூ.1.60 கோடிக்கு விற்பனை

திருச்செங்கோடு: 1,400 மூட்டைகள் ரூ.1.60 கோடிக்கு விற்பனை

மஞ்சள் மூட்டைகள் விற்பனை

திருச்செங்கோட்டில் 1,400 மஞ்சள் மூட்டைகள் சுமார் ரூ.1.60 கோடிக்கு விற்பனை ஆனது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் டெண்டர் இன்று திருச்செங்கோட்டில் நடைபெற்றது.

விரலி மஞ்சள் ரூ.16288 முதல் ரூ.19699 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.14878 முதல் ரூ.17302 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரூ. 24337 முதல் ரூ.28,002 வரையிலும் மொத்தம் 1400 மூட்டைகள் தொகை ரூ.1.60 கோடிக்கு விற்பனை ஆனது.

Tags

Read MoreRead Less
Next Story