ரூ.1.45 கோடி மதிப்பில் தார் சாலை - துவக்கி வைத்த எம்.எல்.ஏ

ரூ.1.45 கோடி மதிப்பில் தார் சாலை - துவக்கி வைத்த எம்.எல்.ஏ
பூமி பூஜை 
ஓசூர் அருகே பூனப்பள்ளியில் ரூ.1.45 கோடி மதிப்பில் தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் எம். எல். ஏ. பிரகாஷ் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பூனப்பள்ளி ஊராட்சியில் ஓசூர்- தேன் கனிக்கோட்டை சாலை முதல் சின்னபேளகொண்டப்பள்ளி கிராமம் வரை, தளி - பூனப்பள்ளி சாலை முதல் சின்னபேள கொண்டப்பள்ளி பகுதி வரை சுமார் ரூ. 1 கோடியே 45 லட்சம் மதிப்பிலான தார்சாலைகள் அமைக்கும் பணி பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார் ஓசூர் எம். எல். ஏ. பிரகாஷ் கலந்து கொண்டார் . மேலும் இந்நிகழ்வில், பகுதி பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story