15 அடியில் சித்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை

15 அடியில் சித்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை
X
பொதுமக்கள் வழிபாடு
விருத்தாசலம் வானொலி திடலில் தீர்த்த மண்டபத் தெரு பொதுமக்கள் சார்பில் 15 அடி உயரத்தில் சித்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் சிறப்பு வழிபாடுகள் நடந்தது
Next Story