15வது வார்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 15வது வார்டுக்குட்பட்ட கண்டியபேரி பகுதியில் உள்ள இலந்தகுளம் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா இன்று (ஏப்ரல் 17) நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு,15வது வார்டு கவுன்சிலர் அஜய் ஆகியோர் கலந்துகொண்டு பணியை துவக்கி வைத்தனர்.
Next Story