தேனி பழனிசெட்டிப்பட்டியில் 15 ஆட்டோக்கள் பறிமுதல்
தேனி பழனிசெட்டிப்பட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி வந்த 15 ஆட்டோக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் இரண்டு நாட்களாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி வந்த 15 ஆட்டோக்கள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த ஆட்டோக்களை தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பதினைந்து ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்து ஆன்லைன் அபராதம் விதிக்கும் நடைமுறைக்கு ஒப்புதல் அளித்தார்
Next Story