தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 15.04 சதவீதம் வாக்கு பதிவு

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது 9 மணி நிலவரப்படி15.04 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று முதல் மற்றும் உரைக்கட்டுமாக இந்திய நாடாளுமன்ற தேர்தல் 2024 வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது இந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தர்மபுரி பாலக்கோடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி பென்னாகரம் மற்றும் மேச்சேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 15 .04 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Tags

Read MoreRead Less
Next Story