16வது வார்டில் உறுப்பினர் சேர்க்கை நடத்திய மேயர்

16வது வார்டில் உறுப்பினர் சேர்க்கை நடத்திய மேயர்
X
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்
ஓரணியில் தமிழ்நாடு திமுக சார்பில் ஒன்றிணைவோம் உறுப்பினர் சேர்க்கை முகாம் டவுன் 16வது வார்டு பர்வதசிங்க ராஜா தெருவில் இன்று காலை நடைபெற்றது.இதனை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் வார்டு செயலாளர் லெனின், நெல்லை முத்தையா, செந்தில்குமார், கார்த்திக், தென்றல் சேகர், ஜெராக்ஸ் கண்ணன், வேல்முருகன் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்தினர்.
Next Story