16 சாலை ஆய்வாளர்களுக்கு பணியிடம்

16 சாலை ஆய்வாளர்களுக்கு பணியிடம்
X
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்
நெல்லை மாவட்டத்தில் 16 சாலை ஆய்வாளர்களுக்கு பணியிடம் வழங்கி மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இவர்கள் ராதாபுரம், பாளை, அம்பை, மானூர், நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி, பாப்பாக்குடி, வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் சாலைகளின் தரம் மற்றும் கட்டுமானத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பர் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story