17 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் இடம் பொதுமக்கள் கோரிக்கை மனு..

X
Rasipuram King 24x7 |7 Aug 2024 8:06 PM IST17 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் இடம் பொதுமக்கள் கோரிக்கை மனு..
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர்மன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட பேருந்து நிலையத்தை அனைப்பாளையம் பகுதிக்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்ய நகர்மன்றத்தில் மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரக்கோரி அணைப்பாளையம் படையப்பா பேருந்து நிலைய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கூடாது" என வலியுறுத்தி 17 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் திருமதி.நிர்மலா கேசவன் அவர்களின் இல்லத்திற்கு பொதுமக்கள் சார்பாக காந்தி மாளிகையில் இருந்து மாநில மாணவரணி செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சிT.பாலு , தலைமையில் பொதுமக்கள் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று கோரிக்கை மனுக்களை இராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு சார்பாக வழங்கப்பட்டது.
Next Story
