17 நாய்களைப் பிடித்து கருத்தடை செய்த நகராட்சி

X
போடிநாயக்கனூரில் நாய்களின் இனப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாய்கள் தொல்லை அதிகரித்து பொதுமக்களுக்கு மிகவும் அச்சுறுத்தும் வகையில் நாய்கள் சுற்றித் திரிவதும் பொதுமக்களை அச்சுறுத்துவதும் தொடர் கதையாகிய நிலையில் நகராட்சி சார்பில் நாய்களை பிடித்து அதற்கு கருத்தடை செய்தனர். நகராட்சி ஆணையாளர் பார்வதி மற்றும் மருத்துவர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்
Next Story

