17 வயது சிறுமி கர்ப்பம் -போலீசார் விசாரணை!

17 வயது சிறுமி கர்ப்பம் -போலீசார் விசாரணை!
X
17 வயது சிறுமி கர்ப்பம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி உடல்நிலை பாதிப்பு காரணமாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story