17 போலீசார் அதிரடி மாற்றம்!

17 போலீசார் அதிரடி மாற்றம்!

எஸ்பி வந்திதா பாண்டே

17 போலீசார் அதிரடி மாற்றம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, கே.புதுப்பட்டி, அன்னவாசல், விராலிமலை, ஆலங்குடி, மீமிசல், திருப்புனவாசல், இலுப்பூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட 17 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி வந்திதா பாண்டே நேற்று உத்தரவிட்டார். பல்வேறு புகார்களின் அடிப்படையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags

Next Story