ஆடி18 -கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை.

ஆடி18 -கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை.
X
ஆடி18 -கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவர் கோவிலில் இன்று ஆடி 18( பெருக்கு) விழாவை முன்னிட்டு திரிபுர பைரவி சமேத காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் பர்கூர், அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தவத்திரு. பைரவ சுவாமிகள் அன்னதானம் வழங்கினார்.
Next Story