திருவாரூர் மாவட்டத்தில் 184.6 மில்லி மீட்டர் மழை பொழிவு

திருவாரூர் மாவட்டத்தில் 184.6 மில்லி மீட்டர் மழை பொழிவு

மழை 

திருவாரூர் மாவட்டத்தில் 184.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் 12.2 மில்லி மீட்டர், நன்னிலம் 43 மில்லி மீட்டர் ,குடவாசல் 43.2 மில்லிமீட்டர், வலங்கைமான் 12 மில்லி மீட்டர் ,நீடாமங்கலம் 18.2 மில்லிமீட்டர் ,பாண்டவையாரு 49.8 மில்லிமீட்டர், திருத்துறைப்பூண்டி 3.2 மில்லிமீட்டர் மற்றும் முத்துப்பேட்டையில் 3 மில்லி மீட்டர் மாவட்டம் முழுவதும் 184.6 மில்லிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story