1.88 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிய சார் பதிவாளர் கட்டிடம் முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு!*

1.88 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில் புதிய சார் பதிவாளர் கட்டிடம் முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு!*
X
1.88 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிய சார் பதிவாளர் கட்டிடம் முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு!*
1.88 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிய சார் பதிவாளர் கட்டிடம் முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 1.88 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் கட்டிடத்தினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இராஜபாளையத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் MLA தங்கப்பாண்டியன் ராஜபாளையம் நகர சேர்மன் பவித்ரா ஷியாம் சீர்மரபினர் வாரிய துணைத் தலைவர் ராசா அருள்மொழி குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார். இந்நிகழ்வில் சர்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story