தானம் அறக்கட்டளையின் 18வது வாக்கத்தான் நிகழ்வு

தானம் அறக்கட்டளை நடத்திய 18 வது வாக்கத்தான் நிகழ்ச்சி தேனி தனியார் மஹாலில் இன்று நடைபெற்றது.

தானம் அறக்கட்டளை நடத்திய 18 வது வாக்கத்தான் நிகழ்ச்சி தேனி தனியார் மஹாலில் இன்று நடைபெற்றது.

பாளையம் FPO ராமசாமி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியை ஜெனிஸ் நிறுவனங்களின் தலைவர் ஜோ டேவிட் ஆனந்தராஜா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தானம் அறக்கட்டளையின் தேனி மண்டல ஒருங்கிணைப்பாளர் வித்யா சிறப்புரையாற்றினார். தேனி வட்டார களஞ்சியங்களின் குழு உறுப்பினர்கள், உழவர் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் இந்த வாக்கத்தான் ஊர்வலம் தேனி நேரு சிலையிலிருந்து பெரியகுளம் சாலை வழியாக உழவர் சந்தை வரை நடைபெற்றது

Tags

Next Story