2 வார்டு பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமுதாய பொதுக்களிப்பிடம் கட்டுமான பணிகள் ஆய்வு

2 வார்டு பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமுதாய பொதுக்களிப்பிடம் கட்டுமான பணிகள் ஆய்வு
2 வார்டு பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமுதாய பொதுக்களிப்பிடம் கட்டுமான பணிகள் ஆய்வு
2 வார்டு பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமுதாய பொதுக்களிப்பிடம் கட்டுமான பணிகள் ஆய்வு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 02 வது வார்டு பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமுதாய பொதுக்கழிப்பிடம் கட்டிட பணிகளை ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வினை நகர மன்ற தலைவர் பொறியாளர் கு. பாப்பு கண்ணன ஆய்வு மேற்கொண்டார். அப்போது இரண்டாவது வார்டு அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி , வார்டு பிரதிநிதி பொன்னாத்தாள் சோமு , வார்டு பொருளாளர் ஜெயராஜ் , வார்டு இளைஞர் அணி , தாஸ் குணசேகரன் , பாலாஜி ,பிரபு , நகராட்சி ஒப்பந்ததாரர்,கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் .
Next Story