2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!!

X

மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு
வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் தெருவில் கடந்த மாதம் நடந்த பொங்கல் விழா தகராறில் வசந்தகுமார் என்பவர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சிவா, கணேஷ் ஆகியோர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி மதிவாணன் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.
Next Story