2 பேருக்கு கத்தியால் வெட்டு

2 பேருக்கு கத்தியால் வெட்டு
X
திண்டுக்கல்லில் 2 பேருக்கு கத்தியால் வெட்டு
திண்டுக்கல் மேட்டுப்பட்டி கல்லறை மேடு அருகே பகுதியில் குட்டிமணி (எ) சதீஷ்(32), சந்தோஷ்(23) ஆகிய 2 பேருக்கு கத்தியால் வெட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story