2ஆம் நாள் கிருஷ்ணன் கோயில் விழா

நவநீதகிருஷ்ணன் பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணன் கோயில் அடைந்து சிறப்பு அபிஷேகம் முடித்து, மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
2ஆம் நாள் கிருஷ்ணன் கோயில் விழா பெரம்பலூர் நகரம் எடத்தெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு, இன்று 2ம் நாள் நவநீதகிருஷ்ணன் பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணன் கோயில் அடைந்து சிறப்பு அபிஷேகம் முடித்து, மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் நான்கு மாட வீதிகளில் பெருமாள் முன்பாக உறியடி உற்சவம் நடைபெற்றது.
Next Story