அக்.2ல் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர்

X
மதுரை அழகர் கோயில் நவராத்திரி கொலு உற்சவம் நேற்று செப்.22 முதல் அக்.1 வரை நடைபெறுகிறது. தினமும் கல்யாண சுந்தரவல்லி தாயார் மாலை 5.30 மணிக்கு ஊஞ்சலில் எழுந்தருளுவார்.அக்.2ல் மாலை 5.15 -6 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு எய்தல் வைபவம் நடைபெறும்
Next Story

