20வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நகரமன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் மற்றும் ஆணையாளர் பார்கவி ஆய்வு செய்தனர்

போடிநாயக்கனூர் இருவது பகுதியில் நகரமன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் மற்றும் ஆணையாளர் பார்கவி அப்பொழுது ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சாக்கடைகள் மற்றும் பூங்காக்கள் அப்பகுதியில் அடிப்படை தேவைகள் பராமரிப்பு பணிகள் குறித்தும் பொதுமக்கள் தேவைகள் குறித்தும் எடுத்துரைத்தார் . பொறியாளர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story

