ரூ.20 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைத்த எம்.எல்.ஏ

ரூ.20 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைத்த எம்.எல்.ஏ
X
ரூ.20 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைத்த எம்.எல்.ஏ
கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றி யம் ராகிமானப்பள்ளியில் ரூ.9.21 லட்சம் மதிப்பில் கதிரடிக்கும் களம், சோமநாதபுரம் மயானத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் காத்திருப்பு கொட்டகை, சோமநாதபுரம் கிராமத்தில் ரூ.4.88 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலையும் அமைக்கப்படுகிறது. இதற்கு பூமிபூஜை நேற்று நடைப்பெற்றது. இந்த பணிகளை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story