20 வயது பெண் டி.பி. நோயால் இறப்பு

X
Komarapalayam King 24x7 |13 Aug 2025 3:59 PM ISTபள்ளிபாளையத்தில் 20 வயது பெண் டி.பி. நோயால் இறந்தார்.
பள்ளிபாளையம் அருகே சின்னார்பாளையம் பகுதியில் வசிப்பவர் இந்துமதி, 20. பேஷன் டெக்னாலாஜி படித்துள்ளார். இவருக்கு டி.பி. நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இவாது உடல்நிலை மோசமானது. பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்து விட்டார் என்று டாக்டர் கூறினார். இது குறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
