200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்ட கொங்கு பாரம்பரிய ஒயிலாட்ட நடனம்

X
திருச்செங்கோட்டில் கொங்கு பாரம்பரிய ஒயிலாட்ட குழுவின் 60வது அரங்கேற்ற விழா நடைபெற்றது... இந்நிகழ்வில் திருச்செங்கோடு சுற்றுவட்டார பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடினர்... புதிதாக அரங்கேற்றம் செய்தவர்களுக்கு ஒயிலாட்ட ஆசான் கலைசிகாமணி திரு. கனகராஜ் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்...
Next Story

