இன்று200 நபர்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி

X
Komarapalayam King 24x7 |7 Oct 2025 8:14 PM ISTகுமாரபாளையத்தில் தாலுக்கா வில் சுமார் 200 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா உலக நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
நாமக்கல் மேற்கு மாவட்டம் குமராபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபாளையம் வடக்கு மற்றும் மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட சுமார் 200. நபர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா இன்று நடைபெற இருப்பதால் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் N.நாச்சிமுத்து பள்ளிபாளையம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் தளபதி R.செல்வம் மற்றும் குமாரபாளையம் வட்டாட்சியர் .பிரகாஷ் அவர்கள் மற்றும் தட்டாங்குட்டை கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் ஆகியோர் நடைபெறவிருக்கும்வெப்படை அருகே உள்ள ஈக்காட்டூர் ஆர். என். மஹால் இடத்தை ஆய்வு செய்தனர்......
Next Story
