21 வருடமாக தலைமறைவாக இருந்த கொல்லையில் கைது

X
R_TN_TVL_AMBATTUR_HOUSE BREAKING AFTER 21 YEAR AQUEST ARREST REMAND NEWS VISUAL_19.05.25 திருவள்ளூர் திருமுல்லைவாயில் May - 19 2004 ஆம் ஆண்டில் திருமுல்லைவாயில் காவல்நிலைய எல்லையில் வீட்டின் கதவை உடைத்து இரண்டு சவரன் 5000 ரொக்க பணம் திருடிய குற்ற வழக்கில். 21 வருடமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த நடவடிக்கை எடுத்த திருமுல்லைவாயல் சட்டம் ஒழுங்கு தனிப்படை காவல் துறையினர். ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான தனிப்படை போலீசார் பழைய வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவன் முனுசாமி.இவன் மீது திருமுல்லைவாயல் 2004 ம் ஆண்டில் திருமுல்லைவாயில் காவல்நிலைய எல்லையில் வீட்டின் கதவை உடைத்து இரண்டு சவரன் 5000 ரொக்க பணம் திருடிய குற்ற வழக்கில். 21 வருடமாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கைது செய்த திருமுல்லைவாயில் காவல் நிலைய தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில்.இவர்மீது ஆவடி 2,கொளத்தூர் 1 ராஜமங்களம் 2,,வில்லிவாக்கம் 1,செங்கல்பட்டு டவுன் 1,படாலாம் 1, சென்னை தலைமைச் செயலக காலணி 2மற்றும் புளியந்தோப்பு 3 உள்ளிட பல்வேறு பகுதிகளில் வீடு உடைத்து கொள்ளை,திருட்டு என 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.மேலும் 2015 ஆம் ஆண்டு மதுரவாயில் காவல் நிலைய எல்லையில் நடிகர் விஜயகுமார் வீட்டில் திருட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட முனுசாமி நடிகர் விஜயகுமார் வீட்டில் திருட்டில் ஈடுபட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த வழக்குகளில் பிடிபடாமல் கடந்த 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து தலைமறைவாக இருந்த முனுசாமியை திருமுல்லைவாயல் போலீசார் தற்போது கைது செய்து தீவிர விசாரணை நடத்தி அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்க உள்ளனர்.
Next Story

