21வது வார்டில் மாநகராட்சி மேயர் ஆய்வு

X
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் பேட்டை 21வது வார்டு பகுதியில் அமைந்துள்ள சங்கர விநாயகர் கோவில் தெரு, விக்னேஷ் மஹால் தெரு ஆகிய இடங்களில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று (ஆகஸ்ட் 25) நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார். இந்த ஆய்வின்பொழுது 21வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி உடன் இருந்தார்.
Next Story

