₹21.87 லட்சம் மக்காச்சோளம் ஏலம்

₹21.87 லட்சம் மக்காச்சோளம் ஏலம்

மக்கா சோள ஏலம்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்கா சோள ஏலம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம் ஒதியத்தூர் பகுதியில் செயல்படும் கெங்கவல்லி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் வாயி லாக மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது. சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த விவ சாயிகள் மக்காச்சோளத் தினை கொண்டு வந்து குவித்தனர். ஆத்தூர், கெங்கவல்லி, கள்ளக் குறிச்சி, பெரம்பலூர் உள் ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். குவிண்டால் ₹2200 முதல் ₹2250 வரை ஏலம் போனது. 1185 ₹21,87,538 லட்சத்திற்கு விற்பனையானதாக மேற்பார்வையாளர் மணியரசன் தெரிவித்தார்.

Tags

Next Story