தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டத்தின் 21வது மாவட்ட பொதுக்குழு கூட்டம்!

தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டத்தின் 21வது மாவட்ட பொதுக்குழு கூட்டம்!

பொதுக்குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தவ்ஹீத் மர்கஸ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டத்தின் 21வது மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தவ்ஹீத் மர்கஸ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டத்தின் 21வது மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.மாநில பொருளாளர் இப்ராஹிம் தலைமை வகித்தார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இஸ்லாமியர்களுக்கு குறைந்தபட்சம் 7% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story