22 மனுக்களை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

X
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 30) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் 22 மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Next Story

