23வது வார்டில் ஓடை மண் தோண்டும் பணி

23வது வார்டில் ஓடை மண் தோண்டும் பணி
X
ஓடை மண் தோண்டும் பணி
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட தேவிபுரம் மற்றும் குமரர் 1வது தெருவில் ஓடை மண் நிறைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.இந்த புகாரை தொடர்ந்து இன்று (ஜூன் 10) மாமன்ற உறுப்பினர் அனார்கலி அப்துல் சுபுஹானி ஏற்பாட்டில் ஓடை மண் தோண்டும் பணி தூய்மை பணியாளர்கள் மூலம் நடைபெற்றது. கோரிக்கையை நிறைவேற்றிய மாநகராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Next Story