23வது வார்டில் குடிநீர் குழாய் சீரமைப்பு

X
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட கான்மியான் பள்ளிவாசல் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து செல்வதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.புகாரை தொடர்ந்து 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி ஏற்பாட்டில் இன்று குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதனை கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
Next Story

