23வது வார்டில் ஓடை மண் அகற்றம்

23வது வார்டில் ஓடை மண் அகற்றம்
X
ஓடை மண் அகற்றம்
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட மாதா பூங்கொடி தெருவில் ஓடைகளில் மண் அடைப்பு ஏற்பட்டு சீராக சாக்கடை நீர் செல்லவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இன்று 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபுஹானி ஏற்பாட்டில் ஓடை மண் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு ஓடை மண்களை அப்புறப்படுத்தினர்.
Next Story