23வது வார்டில் ஓடை மண் அகற்றம்

X
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட மாதா பூங்கொடி தெருவில் ஓடை மண் நிறைந்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 11) 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபுஹானி ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்கள் மூலம் ஓடை மண் அப்புறப்படுத்தப்பட்டது. துரித நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சிக்கு மாதா பூங்கொடி தெரு பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story

