23வது வார்டு தேவிபுரத்தில் ஓடை மண் அகற்றம்

X
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட தேவிபுரத்தில் ஓடை மண் நிறைந்து காணப்பட்டதால் கழிவுநீர் செல்லாமல் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 18) 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்கள் மூலம் ஓடை மண் அப்புறப்படுத்தப்பட்டு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது.
Next Story

