23வது வார்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

X
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்குட்பட்ட பாட்டபத்து நபிகள் நாயகம் கிழக்கு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி இன்று (செப்டம்பர் 1) தொடங்கியது. இந்த சாலை பணியினை 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபுஹானி தொடங்கி வைத்து பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். சாலை அமைக்கும் பணியை தொடங்கிய மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story

