23வது வார்டில் சரி செய்யப்பட்ட ஓடை அடைப்பு

23வது வார்டில் சரி செய்யப்பட்ட ஓடை அடைப்பு
X
சரி செய்யப்பட்ட ஓடை அடைப்பு
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட நபிகள் நாயகம் கிழக்கு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையால் ஓடை அடைப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.புகாரை தொடர்ந்து இன்று தூய்மை பணியாளர்கள் மூலம் ஓடை அடைப்பு சரி செய்யப்பட்டது.
Next Story