23 ஆண்டு சிறை தண்டனை

23 ஆண்டு சிறை தண்டனை

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சிறுமியை கடத்தி சில்மிஷம் செய்த 23 வயது கூலி தொழிலாளிக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

பழநி அருகே சிறுமியை கடத்தி சில்மிஷம் செய்த 23 வயது கூலி தொழிலாளிக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சிறுமியை கடத்தி சில்மிஷம் செய்த 23 வயது கூலி தொழிலாளிக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.பழநி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி காந்திராஜன்23. 2022ல் அதே பகுதி சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். பழநி அடிவாரம் போலீசார் போக்சோ சட்டத்தில் காந்திராஜனை ,கைது செய்தனர். இதன்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி சரண்,குற்றவாளி காந்திராஜனுக்கு 23 ஆண்டு சிறை தண்டனை ,ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story